Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பக்தர்கள் வெள்ளத்தில்.. பச்சை ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு மகா தரிசனம்! சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
10:05

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். சித்ரா பவுர்ணமியான நேற்று காலை, 7:52 மணி முதல் இன்று காலை, 8:48 மணி வரை, திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருப்பள்ளி எழுச்சியும், கோ பூஜையும் நடந்தது. மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை, 3:00 மணி முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பொது தரிசனம் செய்ய, நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். இதனால், 14 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar