Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் ... சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : அடிகளார் துவக்கினார்! சித்ரா பவுர்ணமி கலச வேள்வி பூஜை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

04 மே
2015
11:05

ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று காலை, துரியோதனன் படுகளமும்; மாலையில் தீ மிதி திருவிழாவும் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நடத்தப்பட்டது. நேற்று காலை, குருஷேத்திர, 18ம் போர்க்களம் நிகழ்வான, துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் எழுப்பப்பட்ட அக்னி குண்டத்தில், விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதே போல், ராஜாநகரம் செதுலுார் விருப்பாட்சியம்மன் கோவிலிலும், நேற்று மாலை, தீ மிதி திருவிழா நடந்தது. இன்று மாலை (திங்கட்கிழமை) ராஜாநகரம் (கிழக்கு) கிராமத்தில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar