Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் ... ஹரே ராமா கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் அம்மன் ஜோதி பண்டிகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவலூர்பேட்டையில் அம்மன் ஜோதி பண்டிகை!

பதிவு செய்த நாள்

04 மே
2015
12:05

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், ஜோதி பண்டிகை விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டையில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன்  கோவிலில் ஜோதி பண்டிகை விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 1ம்தேதி இரவு, கோவிலிலிருந்து, பெரிய குளக்கரைக்கு கட்டமுது செல்லும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெரிய குளக்கரையில் காப்பு கட்டுதல், திருமஞ்சனம் கொண்டு வருதல் மற்றும் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையில் சக்தி அழைப்பும்,  அலகு சேவையுடன் கத்தி போடுதல் மற்றும் மாலையில் மகா ஜோதி தரிசனம் நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ஊராட்சி தலைவர் கலா ராஜவேலாயுதம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தெலுங்கு தேவாங்கர் குல மக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar