Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ... வெள்ளி தேரில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் பவனி வெள்ளி தேரில் காஞ்சிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துடைப்பத்தால் அடித்து மச்சான்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
துடைப்பத்தால் அடித்து மச்சான்கள் நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

07 மே
2015
11:05

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் மாமன், மைத்துனர் (மச்சான்)உறவு முறையினர் பழைய துடைப்பத்தால் ஒருவரை, ஒருவர் அடித்துக் கொள்ளும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடந்தது. மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து பொங்கல், மா விளக்கு ஏற்றி, தீச்சட்டி எடுத்து வழிபட்டனர். இரண்டாம் நாளில் மாமன், மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன் கூடினர். உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு வேஷமிட்டு பழைய துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். வெளியூரில் இருந்து வருபவர்கள் உறவு முறை அல்லாதவர்களை யாரையும் இவர்கள் தொந்தரவு செய்வதில்லை. அம்மனுக்கு நேர்த்திக் கடனாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்துவதாகவும், இந்த நிகழ்ச்சியால் சுப காரியங்கள் நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar