Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் ... வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி! வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மகாலட்சுமிக்கு 108 சங்காபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மகாலட்சுமிக்கு 108 சங்காபிஷேகம்!

பதிவு செய்த நாள்

09 மே
2015
10:05

பழநி: பழநி லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு 20ம் ஆண்டு விழாவைமுன்னிட்டு 108 சங்குகள் வைத்து சிறப்பு ய  õகபூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு பழநி சண்முகபுரம் இலக்கிய மன்றம் சித்திவிநாயகர்கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம்   எடுத்துவந்து மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.30 மணிக்கு கும்பகலசங்கள் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. அதன்பின் மகாலட்சுமிக்கு 108 சங்காபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar