Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை அமராவதி அம்மன் கோவில் ... வீரபாண்டியில் அம்மனுக்கு ஓர் ஆலயம்! வீரபாண்டியில் அம்மனுக்கு ஓர் ஆலயம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

15 மே
2015
11:05

பெங்களூரு: பாரதி நகர், திம்மையா சாலை வெங்கடேச பெருமாள் சன்னிதி மகாகும்பாபிஷேக விழா, வரும், 18ம் தேதி துவங்குகிறது. விழா  நிகழ்ச்சிகள், முதல் நாளான, 18ம் தேதி மாலை, 5:00 மணியில்இருந்து துவங்குகின்றன. மங்கள வாத்தியம், விஸ்வசேனா ஆராதனை, பகவத் வாசு தேவா புண்ணியாஹம், ஹோமம் நடக்கிறது; தீர்த்தம் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளான, 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மேல்கோட்டை ஜீ யர் ஸ்ரீஸ்ரீ யதுகிரி எத்திராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். பின், கோவிலில் முதியோர் இல்லம், ஆதர  வற்றோர் இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. மாலை, ஆஸ்டின் டவுன் ராமானுஜ மடம் டிரஸ்ட் பக்தர்கள் மற்றும் வண்ணாரபேட்டை ஆண்டாள் சன்னிதி வைஷ்ணவ பக்தர்களால், நாலாயிர திவ்யபிரபந்த சேவையும் நடக்கிறது. மூன்றாம் நாளான, 20ம் தேதி காலை, 9:00  மணிக்கு, சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பெருமாள்  அலங்கார ரதத்தில், முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறார். மாலை, 4:00  மணிக்கு, நாலாயிர திவ்யபிரபந்த சேவை, பஜனை நடக்கிறது.  இதன்பின், முக்கிய பிரமுகர்கள், ஆலய அடியார்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.  பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெருமாறு, வெங்கடேச பெருமாள் சன்னிதி மானேஜிங் டிரஸ்டியும், முன்னாள்  எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி அழைப்பு விடுத்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar