திருநெல்வேலி தென்காசி வழியில் உள்ளது கீழப்பாவூர். இங்குள்ள நரசிம்மர் பதினாறு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். தேவர்களும், முனிவர்களும் வேண்டியதற்கு இணங்க, பொதிகை மலைச் சாரலில், சிந்தாநதிக் கரையில் பதினாறு திருக்கரங்களுடன் தரிசனம் அளிப்பவர் சத்ரு பயம் போக்கும் இந்த நரசிம்மர்.