Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்! அழகுக்கலை தோன்றிய இடம்! அழகுக்கலை தோன்றிய இடம்!
முதல் பக்கம் » துளிகள்
குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - பழமொழி தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - பழமொழி தெரியுமா?

பதிவு செய்த நாள்

21 மே
2015
05:05

குருவிக்கு தக்கது ராமேஸ்வரம்குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் என்று பழமொழி சொல்வார்கள். குருவிக்கும் மதுரைக்கும் சம்பந்தமுண்டு. திரு விளையாடல் புராணத்தில் கருங்குருவிக்கு அருளியலீலையில் சொக்கநாதப் பெருமான்  ஒரு குருவியின் சாபம் தீர்த்த வரலாறு வருகிறது. ராமேஸ்வரத்தைப் பொறுத்தவரை அவ்வூரின் நாயகன் ராமன். ராமபாணத்திற்கு தப்பியவர் யாரு மில்லை. விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில்,  ஜராசந்தன் என்பவனிடம் பலமுறை தோற்றிருக்கிறார். காரணம், அவர் போர்முறைக்காக சில  தகிடுதத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால்,  ராமன் போர்க்களத்தில் நின்ற காலத்தில் கூட ஆயுதமின்றி நின்ற ராவணனைக் கொல்லாமல்  இன்று போய் நாளை வா என்று சொல்லி தர்மத்தையும்  சத்தியத்தையும் காத்தார். ராமனின் குறி தப்பாது என்பதை குறிக்கு தக்கியது ராமசரம் என்று  குறிப்பிடுவர். அதுவே மருவி குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் என்றாகி விட்டது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar