Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ... 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் வீரராகவர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

25 மே
2015
10:05

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர்  பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கடந்த 16ம் தேதி எல்லைக் கட்டப்பட்டது. தொடர்ந்து பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூ ஜை நடந்தது. நேற்று கொடியேற்றத்தையொட்டி காலை 6:00 மணிக்கு பாடலீஸ்வரர், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சோமாசகந்தர்  சன்னதியில் யாத்ராதானம், கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளை வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாகவசனம், கொடிமரத்தில் ஆவாசனம் நடந் தது. வேதமந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க ரிஷபம் பொறிக்கப்பட்ட கொடி, மரத்தில் ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணை யர் ஜோதி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள், உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜை நடந்தது. வரும்  28ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 9:30 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில்  வீதியுலா, 30ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை, 1ம் தேதி காலை 9:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை  நடராஜர் தரிசனம் தீர்த்தவாரி, 4ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar