Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: ... உலக அமைதி வேண்டி சகஸ்ரநாம பாராயணம்! உலக அமைதி வேண்டி சகஸ்ரநாம பாராயணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் வீரராகவர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் 7ல் வீரராகவர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம்

பதிவு செய்த நாள்

25 மே
2015
11:05

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 17 ஆண்டு களுக்கு பின், மகா சம்ப்ரோக்ஷணம், ஜூன் 7ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்று. திருமழிசைபிரான், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோவிலில், 1998ம் ஆண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.அதன்பின், 17 ஆண்டு களுக்கு பின், மகா சம்ப்ரோக்ஷணம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கோவில் கோபுரம், துாண்கள் புனரமைக்கும் பணியும், திருக்குளம் சீரமைக்கும் பணியும் ஓராண்டாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. இதையடுத்து, வரும் ஜூன் 7ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து, வீரராகவர் கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் கூறுகையில், வீரராகவ பெருமாள் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், சம்ப்ரோக்ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஆறு கோடி ரூபாய் செலவில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். மேலும், பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி, அதிகாலை 5:15 மணி முதல், 6:15 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் ஸ்ரீவண்சடகோப ரங்கநாதயதீந்திர மகாதேசிகன் தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar