Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ... திரவுபதியம்மன் கோவிலில் சாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பலப்பட்டறை மாரியம்மன் கோவில் தேர் விழா உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பலப்பட்டறை மாரியம்மன் கோவில் தேர் விழா உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 மே
2015
12:05

நாமக்கல்: பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. நாமக்கல், பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா, கடந்த, 10ம் தேதி சக்தி அழைப்பு, காப்பு கட்டு, கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், இரவு, ஸ்வாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் இடப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, விசேஷ அபிஷேக அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 7 மணிக்கு தேர் புறப்பாடு நடந்தது. நாமக்கல் நகரின் அனைத் வீதிகளுக்கும் தூக்குத்தேரை பக்தர்கள் தூக்கிச் சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் ஸ்வாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு, 7 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று (மே, 26) காலை, 7 மணிக்கு அபிஷேக ஆராதனை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே, 27) காலை, 8 மணிக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar