கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சமயநல்லுார்:மதுரை பரவை முத்துநாயகிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முரளிதர சிவகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். இதை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.