Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா ... இரண்டு லட்சம் மல்லிகை அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் வீதியுலா! இரண்டு லட்சம் மல்லிகை அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் -அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் -அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2015
10:06

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையெ õட்டி  திரவுபதியம்மன் -அர்ச்சுனன்  திருமண வைபத்திற்கு மகாவிஷ்ணு அய்யர் தலைமை தாங்கி, கணபதிஹோமத்தை துவக்கி வைத்தார். பின்னர்  பெருமாள் சுவாமியின் முன்னிலையில்  திரவுபதியம்மனுக்கு அர்ச்சுனன் தாலி கட்டும் வைபவம் நடந்தது.விழா ஏற்பாடுகளை  ஊராட்சி மன்ற   தலைவர் குமார ராஜா மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar