Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாயு புராணம் பிரம்ம புராணம்! பிரம்ம புராணம்!
முதல் பக்கம் » அட்டதிக்குப் பாலகர்கள் புராணம்
ஈஸான்யன் புராணம்
எழுத்தின் அளவு:
ஈஸான்யன் புராணம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
12:06

நர ஆன்மா ஒன்று. தான் பெற்ற தபோபலத்தால் ருத்ர அம்சம் கொண்ட சாரூபநிலைப் பதமே, ஈசான்யன் என்பது. சிவனால் வடகிழக்குத் திசைக் காவலர். அந்தஸ்துப் பெற்ற பின்பு. திக்குப்பாலகர் என்று அழைக்கப்படலானார். சதாசிவ மூர்த்தத்திறன். ஊர்த்துவமுகமும் ஈசான்யம் என்றே சொல்லப்படும். அது உலக சிருஷ்டியின் நிமித்தம். சிவன் எடுத்துக் கொண்ட பஞ்சத் திருமேனிகளில் ஒன்று. அன்பர்கள். இரு ஈசான்யர்களுக்குமான வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ளல், புரிந்து கொள்ளல் அவசியம். திசைக்காவலரான ஈசான்யரின் வாகனமும் ரிஷபமே. ஆனால் இந்த ரிஷபம் பிரம்ம, விஷ்ணு, தர்ம தேவதா அம்சம் கொண்டதல்ல. சாதாரணக் காளையே. ஆயுதமும் சூலாயுதமே. ஆனால், இது சாதாரண ஆயுதமே. மந்திர ஆற்றல் உடையதல்ல. இவர் சந்திரனையொத்த வெண்மை நிறத்தர். இவரது தேவியின் பெயர் ஹர்சினி என்பது. முக்கண் உடைய மூர்த்திகளில் இவரும் ஒருவர். அபயவரத கரங்களுடன் ஒரு கையில் பாசமும் தாங்கி இருப்பார்.

சுக்லபட்ச பிரதமை முதல் பூரணை வரையில் தினந்தோறும் எண்ணாயிரம் மலர் கொண்டு பூசனை செய்தவன். சாரூப நிலை பெறுவான். (சிவ மகா புராணம், இரண்டாம் பாகம் 157 ஆம் பக்கம்). இவனைத் தொழுதால் மரண பயம் போகும். நீண்ட ஆயுள் கிட்டும். தொழுது உய்வார்களாகுக.

ஈசான பூஜா சங்கிரகம்

1. ஆசன மூர்த்தி மூலம்:

1. ஓம்ஹாம்ஈசான ஆசனாய நம;
2. ஓம்ஹாம்ஈம்ஈசான மூர்த்தயே நம;
3. ஓம்ஹாம்ஈம்ஹர்சிணி சகிதாய ஈசாநாய நம;

2. காயத்ரி:

ஓம் பஸ்மாயுதாய வித்மகே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ சிவ ப்ரசோதயாத்

3. தியான சுலோகம்:

ஈசானாம் வ்ருபாஷ ரூடம்
த்ரிசூலம் வ்யாள தாரிணம்
ஸரச் சந்த்ராவ தாதம்சம்
சந்த்ர மெளிம் த்ரிலோசனம்

4. மூல மந்திரம்:

ஓம்ஹாம்ஈம்ஹர்சிணி சகிதாயசூல ஹஸ்தாய ஈசாநாய நம;

5. துதி:

இடப வாகனம் இருந்தருள் கோலம்
கபால முக்கண் கைகாள் சூலம்
வெள்ளைத் திருவுரு விளங்கு பாசம்
அபயவரத காலத் தோற்ற
ஈசானர் பாதம் போற்றித் துதிப்பாம்

6. பிரார்த்தனை:

ஸ்வேத தேக த்ரிசூல ஹஸ்த ரிஷபா ரூட
த்ரிநேத்ர அபயவரத கரதேவ
ஹர்சிணி சகிதாய ஈசாந மூர்த்தயே
ஆன்மார்த்த, பரார்த்த,
கும்பாபிஷேக பூஜா க்ரியாயாம் சர்வ
மங்கள சித்திம் அநுக்ரஹாணாம்

ஈசான்யன் அஷ்ட சத அர்ச்சனா 108

குறிப்பு: இந்திர அஷ்ட சத அர்ச்சனாவில் கூறியுள்ள, முறையைப் பின்பற்றுக.

1. ஓம் சதா சிவாச்ய ருத்ராய நம;
2. ஓம் திரி சிராதிப ருத்ராய நம;
3. ஓம் அஜ ருத்ராய நம;
4. ஓம் பத்த ருதுராய நம;
5. ஓம் வஜ்ர தேசாச்ய ருத்ராய நம;
6. ஓம் ப்ரவர்த நாச்ய ருத்ராய நம;
7. ஓம் பூதி ருத்ராய நம;
8. ஓம் அவ்ய யாக்ய ருத்ராய நம;
9. ஓம் சாஸ்த்ராக்ய ருத்ராய நம;
10. ஓம் கபால் யாஹ்வய ருத்ராய நம;
11. ஓம் ஹரிம்கா ராக்வய ருத்ராய நம;
12. ஓம் அக்னி ருத்ராய நம;
13. ஓம் பிங்களாச்ய ருத்ராய நம;
14. ஓம் காதக ருத்ராய நம;
15. ஓம் சூதாசந ருத்ராய நம;
16. ஓம் ஜ்வலந ருத்ராய நம;
17. ஓம் தஹந ருத்ராய நம;
18. ஓம் பஸ் மாங்க்காக்ய ருத்ராய நம;
19. ஓம் ஹர ருத்ராய நம;
20. ஓம் பக ருத்ராய நம;
21. ஓம் கௌமார்ய க்வய ருத்ராய நம;
22. ஓம் யம ருத்ராய நம;
23. ஓம் ம்ருத்யுஹர ருத்ராய நம;
24. ஓம் சம்யுக்த ருத்ராய நம;
25. ஓம் தர்ம ருத்ராய நம;
26. ஓம் அதர்ம ருத்ராய நம;
27. ஓம் விதா த்ராக்வய ருத்ராய நம;
28. ஓம் வியோச காக்ய ருத்ராய நம;
29. ஓம் காத்ரு நாமக ருத்ராய நம;
30. ஓம் தாத்ரு ருத்ராய நம;
31. ஓம் கால ருத்ராய நம;
32. ஓம் பைரவா பித ருத்ராய நம;
33. ஓம் நைர்ருதா பித ருத்ராய நம;
34. ஓம் க்ரூர தம்ஷ்ட்ராட்ய ருத்ராய நம;
35. ஓம் ப்யாந காக்ய ருத்ராய நம;
36. ஓம் விரூபா சாக்ய ருத்ராய நம;
37. ஓம் ஊர்த்வ கேசாக்ய ருத்ராய நம;
38. ஓம் லோகிதா பித ருத்ராய நம;
39. ஓம் மந்த்ர ருத்ராய நம;
40. ஓம் தம்ஷ்ட்ரி ருத்ராய நம;
41. ஓம் தூம் ராக்ய ருத்ராய நம;
42. ஓம் ஜயபத்ராக்ய ருத்ராய நம;
43. ஓம் நிசம்க் யாக்வய ருத்ராய நம;
44. ஓம் வாருணா பித ருத்ராய நம;
45. ஓம் பாச ஹஸ்தாக்ய ருத்ராய நம;
46. ஓம் மகா பலாக்ய ருத்ராய நம;
47. ஓம் தீர்க பாக்வாச்ய ருத்ராய நம;
48. ஓம் பல ருத்ராய நம;
49. ஓம் அதிபல ருத்ராய நம;
50. ஓம் பாடப ருத்ராய நம;
51. ஓம் பீம ருத்ராய நம;
52. ஓம் ஸ்வேத ருத்ராய நம;
53. ஓம் பலாந்தக ருத்ராய நம;
54. ஓம் கவசாக்வய ருத்ராய நம;
55. ஓம் வாயு வோக்ய ருத்ராய நம;
56. ஓம் பயாந்த காக்ய ருத்ராய நம;
57. ஓம் மேக வாகந ருத்ராய நம;
58. ஓம் லகு ருத்ராய நம;
59. ஓம் சீக்ர ருத்ராய நம;
60. ஓம் பஞ்ச சிக்யாக்ய ருத்ராய நம;
61. ஓம் சூஷ்ம ருத்ராய நம;
62. ஓம் தீட்ச்ண ருத்ராய நம;
63. ஓம் சுபர்த் யாக்வய ருத்ராய நம;
64. ஓம் பஞ்சாத்ம ஹாக்ய ருத்ராய நம;
65. ஓம் சதத ந்வாக்ய ருத்ராய நம;
66. ஓம் நிதீச ருத்ராய நம;
67. ஓம் லட்சுமீ வத் ருத்ராய நம;
68. ஓம் யஜ்ஞஸ்சூ ருத்ராய நம;
69. ஓம் ப்ரகாம தாச்ய ருத்ராய நம;
70. ஓம் காம ரூபாச்ய ருத்ராய நம;
71. ஓம் சௌம்ய ருத்ராய நம;
72. ஓம் தாந்ய ருத்ராய நம;
73. ஓம் ஜபாதாரக ருத்ராய நம;
74. ஓம் ரூப பந்நாச்ய ருத்ராய நம;
75. ஓம் சூசாந் தாபித ருத்ராய நம;
76. ஓம் பசுபத் யாக்ய ருத்ராய நம;
77. ஓம் பூத பாலாக்ய ருத்ராய நம;
78. ஓம் சர்வ வித்யா விதத்ராக்ய ருத ராய நம;
79. ஓம் பிங்கடட்ச ருத்ராய நம;
80. ஓம் சுபதுக்க ராக்ய ருத்ராய நம;
81. ஓம் சர்வச்ஞ் ருத்ராய நம;
82. ஓம் தேவ பாலக ருத்ராய நம;
83. ஓம் மாத்ரு குப்தாக்ய ருத்ராய நம;
84. ஓம் பலி ப்ரியாக்ய ருத்ராய நம;
85. ஓம் வித்யா தரசூ ருத்ராய நம;
86. ஓம் ஞாநத ராக்ய ருத்ராய நம;
87. ஓம் நபோ நாமக ருத்ராய நம;
88. ஓம் விசக்ஷ ணாக்ய ருத்ராய நம;
89. ஓம் குணாத் த்யசாக்ய ருத்ராய நம;
90. ஓம் சம்வகா பித ருத்ராய நம;
91. ஓம் விவாஹா பித ருத்ராய நம;
92. ஓம் தீரயட்ச ருத்ராய நம;
93. ஓம் கர்ப ருத்ராய நம;
94. ஓம் விபு நாமாக்ய ருத்ராய நம;
95. ஓம் த்ரயட்ச ருத்ராய நம;
96. ஓம் கர்ப ருத்ராய நம;
97. ஓம் விபு நாமாக்ய ருத்ராய நம;
98. ஓம் சூர வந்தித ருத்ராய நம;
99. ஓம் பாதாள பித ருத்ராய நம;
100. ஓம் சர்வ தோகித ருத்ராய நம;
101. ஓம் ரோகிதா பித ருத்ராய நம;
102. ஓம் தீர ருத்ராய நம;
103. ஓம் விசய ருத்ராய நம;
104. ஓம் அனந்த ருத்ராய நம;
105. ஓம் வீர ருத்ராய நம;
106. ஓம் ககநாக்வய ருத்ராய நம;
107. ஓம் பாவகாச்ய ருத்ராய நம;
108. ஓம் ஈசான மூர்த்தயே நம;

அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸமர்ப்பயாமி

ஈசான நாமம் சபித்து, பழ, தாம்பூல, நைவேத்யம் சமர்பித்து, தூப, தீப, கர்ப்பூர, நீராஞ்சனம் செய்க மலர் சாத்துக.

 
மேலும் அட்டதிக்குப் பாலகர்கள் புராணம் »
temple news
எல்லாம் வல்ல தடங்கருணைப் பெருங்கடலான ஈஸ்வரன்; இருந்து பஞ்ச கிருத்தியங்கள் புரிந்தருளும் இடம்; ... மேலும்
 
temple news
அமராவதி பட்டின அதிபதி இந்திரன். அப்பட்டினம் யாராலும் கட்டப்பட்டதன்று. விசுவகர்மா என்ற தேசதச்சனின் தபோ ... மேலும்
 
temple news
அக்நி தேவர் மூவகைப்படுவர். திசாக்னி தேவர் - யாகாக்னி தேவர் -சிவாக்னி தேவர் எனப் பெயர் பெறுவர். இவர்கள் ... மேலும்
 
temple news

எம புராணம் ஜூன் 10,2015

எல்லாம் வல்ல பரமசிவனின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்காரத்தைச் செய்பவன் ருத்ரன். ஆனாலும் அவனது ... மேலும்
 
temple news
இவன் தென்மேற்குத் திசைக் காவலன். இவன் இருந்தாளும் பட்டிணம் கிருஷ்ணாங்கனை என்பது இவனது தேவி தாகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar