Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழையாகவே இறைவனை சந்திப்போமே! நம் பணி எல்லோருக்கும் பயன்படட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாவீரனை வென்ற சக்தி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2015
03:06

நெப்போலியனை மாவீரன் என்று வர்ணிப்பார்கள். ஆனால், அந்த வீரனையே வெற்றி கொண்ட சக்தி எது தெரியுமா?ஜெர்மனியில் டானகர் என்ற சிற்பி வசித்தார். அவர் இயேசுநாதரின் சிலையை செய்ய ஆரம்பித்தார். மிகுந்த ரசனையுடன் சிலையைச் செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சிறுமியை அழைத்தார்.இது யாருடைய சிலை, சொல் பார்க்கலாம், என்றார்.அவள் மிகவும் அமைதியாக, இவர் யாரெனத் தெரியவில்லை, ஆனால், ஏதோ ஒரு மகான், என்று பதிலளித்தாள்.டானகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவ்வளவு சிரமப்பட்டு செய்தும், இவர் இயேசு என்பதை அந்தச்சிறுமியால் அடையாளம் காண முடியவில்லையே! அப்படியானால், தனது பணி சரியில்லை என்ற முடிவுக்கு வந்தார். மேலும், சிரமம் எடுத்து ஆறு ஆண்டுகள் அந்தச்சிலைக்கு மெருகூட்டினார். இப்போது, இன்னொரு சிறுமியை அழைத்தார்.இவர் யார் என்று சொல் எனக் கேட்டார்.அந்தச் சிறுமி தன்னை அறியாமல் கைகளை எடுத்து வணங்கி கண்ணீர் சிந்தினாள். சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள், என்று சொன்ன இயேசுபிரான் அல்லவா இந்த புனிதர்... கன்னி மரியாளின் தவப்புதல்வர்... என்று பரவசப்பட்டாள்.டானகர் மகிழ்ச்சியடைந்தார். தன் வேலைக்கு கிடைத்த மதிப்புக்காக கர்த்தருக்கு நன்றி தெரிவித்தார்.சிறப்பு வாய்ந்த இந்த சிற்பி பற்றி நெப்போலியன் கேள்விப்பட்டான்.  காதல் தேவதையான வீனசின் சிலையை தத்ரூபமாக வடித்துத் தரும்படி டானகரிடம் கேட்டான். அவர் மறுத்து விட்டார்.இயேசுவை உளக்கண்ணால் பார்த்தபடியே அவரது சிலையை வடித்த இந்தக் கைகள், பிற சிலைகளை வடிக்காது, என சொல்லிவிட்டார். ஆம்...பல நாடுகளை வென்ற நெப்போலியனை ஆன்மிகம் என்ற சக்தி வென்று விட்டது.ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள், என்று பைபிள் கூறுகிறபடி நம் சேவையெல்லாம் கடவுளுக்காக இருக்கட்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar