முறையூர்: செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா காப்புக்கட்டுதலுடன் துவங்கியது,தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை பாலாபிஷேகம், ஆராதனை நடந்தது.அம்மன் வெள்ளி அங்கியில் அருள் பாலித்தார். ஆடு,கோழிகளை பலியிட்டு,பெண்கள் கோயில் முன் பொங்கல் வைத்து மாவிளக்கு வழிபாடு செய்தனர். இரவு நாடகம் நடந்தது.