Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவதார ஒற்றுமை! திருமேனி தீண்ட வரமருளும் விட்டலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமானுஜர் நியமித்த எழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
10:06

1. ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி அவர் குமாரர் என்னாச்சான் அவர் குமாரர் பிள்ளையப்பன்

2. பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்

3. திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்

4. திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத் தோளுடையார்

5. பெரிய திருமலை நம்பி குமாரர் ராமானுஜனும் பிள்ளை திருமலை நம்பி

6. கூரத்தாழ்வான், குமாரர் பட்டர் ராமப்பிள்ளையும்

7. முதலியாண்டான், அவர் குமாரர் கந்தாடையாண்டான்

8. நடுவிலாழ்வான்

9. கோமடத்தாழ்வான்

10. திருக்கோவலூராழ்வான், பிள்ளைப் பிள்ளையாழ்வான்

11. திருமோகூராழ்வான்

12. பிள்ளைப் பிள்ளையாழ்வான்

13. நடாதூராழ்வான்

14. எங்களாழ்வான்

15. அனந்தாழ்வான்

16. மிளகாழ்வான்

17. நெய்யுண்டாழ்வான்

18. சேட்டலூர்ச் சிறியாழ்வான்

19. வேதாந்தியாழ்வான்

20. கோயிலாழ்வான்

21. உக்கலாழ்வான்

22. அரணபுரத்தாழ்வான்

23. எம்பார்

24. கிடாம்பியாச்சான்

25. கணியனூர் சிறியாச்சான்

26. ஈச்சம்பாடியாச்சான்

27. கொங்கிலாச்சான்

28. ஈச்சம்பாடி ஜீயர்

29. திருமலை நல்லான்

30. சட்டம் பள்ளி ஜீயர்

31. திருவெள்ளறை ஜீயர்

32.ஆட்கொண்ட வில்லி ஜீயர்

33. திருநகரிப் பிள்ளான்

34. காராஞ்சி ஸோமயாஜியார்

35. அலங்கார வேங்கடவர்

36. நம்பி கருந்தேவர்.

37. சிறுப்புள்ளி தேவராஜ பட்டர்

38. பிள்ளையுறந்தையுடையார்

39. திருக்குருகைப்பிரான் பிள்ளான்

40. பெரிய கோயில் வள்ளலார்

41. திருக்கண்ணபுரத்தரையர்

42. ஆசூரிப் பெருமாள்

43. முனிப்பெருமாள்

44. அம்மங்கிப் பெருமாள்

45. மாருதிப் பெரியாண்டான்

46. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்

47. ஸோமாசியாண்டான்

48. ஜீயராண்டான்

49. ஈஸ்வராண்டான்

50. ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்

51. பெரியாண்டான்

52. சிறியாண்டான்

53. குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்

54. அம்மங்கியாண்டான்

55. ஆளவந்தாராண்டான்

56. அருளாளப் பெருமாளெம் பெருமானார்

57. தொண்டனூர் நம்பி

58. மருதூர் நம்பி

59. மழுவூர் நம்பி

60. திருக்குறுங்குடி நம்பி

61. குரவை நம்பி

62. முடும்பை நம்பி

63. வடுக நம்பி

64. வங்கிபுரத்து நம்பி

65. ஸ்ரீபராங்குச நம்பி

66. அம்மங்கியம்மாள்

67. பருத்திக் கொல்லையம்மாள்

68. சொட்டையம்மாள்

70. முடும்பையம்மாள்

71. கொமண்டூர்ப் பிள்ளை

72. கொமண்டூர் இளையவல்லி

73. கிடாம்பிப் பெருமாள்

74. ஆற்காட்டுப் பிள்ளான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar