Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜப் பெருமாள் கோவில் உண்டியல் ... உலக மீட்பர் ஆலய நவநாள் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்க வாசகருக்கு குருபூஜை விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2015
11:06

சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெருவில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் பெருமானுக்கு குரு பூஜை விழா சிறப்பாக நடந்தது. சிதம்பரம் வே ங்கான் தெருவில் மாணிக்க வாசக பெருமான் சாபித்து பூஜித்த ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஸ்ரீ ஆத்மாநாதர் கோவில் உள்ளது. மாணிக்கவாசக பெரு மாள் திருவாசகத்தை சொல்ல, அதனை ஸ்ரீ நடராஜ பெருமான் தன் கைப்பட எழுதியாக கூறப்படுகிறது. அச்சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று  மாணிக்க வாசகருக்கு குருபூஜை விழா நடந்தது. காலை சிவ பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தது.  நுõற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று  திருவாசக முற்றோதல் செய்தனர். பகல் 1 மணிக்கு மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.  தொடர்ந்து சேது சுப்ரமணியன் பஞ்சபுராணம் வாசித்தார். பின்னர் மகா தீபாராதனை  நடந்தது. குரு பூஜை ஏற்பாடுகளை ஆத்மநாதர் கோவில்  டிரஸ்டி பசவராஜ் தலைமையில் சிவனடியார்கள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar