Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன அமைதி தரும் திருவிளக்கு பூஜை! குருதோஷம் போக்கும் மந்திரம்! குருதோஷம் போக்கும் மந்திரம்!
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதி ஏழுமலையான் இருக்க பயம் ஏன்?
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் இருக்க பயம் ஏன்?

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
03:06

திருப்பதி ஏழுமலையான் கண் விழிப்பதற்காக,  அதிகாலையில் பாடப்படுவது வெங்கடேச சுப்ரபாதம். அதில் இடம் பெற்றுள்ள  வெங்கடேச பிரபத்தி ஸ்தோத்திரம்,  ‘ஸ்ரீ வெங்கடேச சரணௌ  சரணம் ப்ரபத்யே’ என்று முடியும். இதன் பொருள், ‘வெங்கடேசப் பெருமாளே! உன் திருவடியைச் சரணடைந்து விட்டேன்’ என்பதாகும். பெருமாளிடம் சரணடைவதை வலியுறுத்தும் விதத்தில், சுப்ரபாதத்தின் 18வது ஸ்லோகம் “சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது  கிரகங்களும் உன் திருவடித்  தாமரைக்கு தொண்டு செய்யக் காத்திருக்கின்றனர். வெங்கடேசப் பெருமாளே!  சீக்கிரம் எழுந்தருள்வாயாக” என  குறிப்பிடுகிறது. நவக்கிரகங்களை ஏவல் செய்யும் அதிகாரம் பெற்ற பாலாஜியின் திருவடியைக் கெட்டியாக நாம் பிடித்துக் கொண்டால், எந்தச் சூழலிலும் பயப்படத் தேவையில்லை.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் உள்ளது அரலுகுப்பே என்ற சிறிய கிராமம். இந்த கிராமத்தில் 4,000 ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் விதுராஸ்வதா கிராமத்தில் அமைந்துள்ளது விதுராஸ்வதா ... மேலும்
 
temple news
உடுப்பி மாவட்டம் ஷிரியரா கிராமத்தில் கல்லு கணபதி கோவில் உள்ளது. இது, ஒரு பழமையான குகை கோவிலாகும். ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே கரியப்பன தொட்டி கிராமத்தில், குபேர மஹாலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar