Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ... ரமலான் சிந்தனைகள்: 16 நல்ல மனம் வேண்டும்! ரமலான் சிந்தனைகள்: 16 நல்ல மனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரகோசமங்கையில் சேதமடைந்த பிரம்ம தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர்!
எழுத்தின் அளவு:
உத்திரகோசமங்கையில் சேதமடைந்த பிரம்ம தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர்!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2015
11:07

கீழக்கரை: உத்திரகோசமங்கையில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தின் சுற்றுச் சுவர்கள் இடிந்து
சேதமடைந்து உள்ளன. இங்குள்ள மங்களநாத சுவாமி கோயிலுக்கு எதிரே 2 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இதன் 4 பக்கங்களிலும் உள்ள சுற்றுச்சுவர்களில், தெற்குபகுதி சுவர் மட்டும் சேதமடைந்துள்ளது. அந்த இடத்தில் மண் சரிந்து குளத்திற்குள் தேங்கி கிடக்கிறது. குளத்து நீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.

இருகுறித்து அந்த ஊரைச் சேர்ந்த ராமன் கூறுகையில், ""சிவ பெருமானிடம் சாப விமோசனம் பெற்ற பிரம்மன், நீராடி பாவங்களை போக்கியதால், "பிரம்ம தீர்த்தக்குளம் என்ற பெயரில் புராண சிறப்பு பெற்று விளங்குகிறது. உற்சவ காலங்களில் மங்கள நாத சுவாமி கோயிலில் 11வது நாள் தீர்த்தவாரி பூஜைகள் இக்குளத்தில் தான் முன்பு நடந்தது. தற்போது குளம் மாசுபட்டு, பக்தர்கள் நீராட ஏற்றதாக இல்லை. மாவட்ட நிர்வாகம் இக்குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும், என்றார்.

ஊராட்சித்தலைவர் ஆர்.நாகராஜன் கூறுகையில், ""சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை கட்ட ஊராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் துவங்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar