Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவார ... பையூர்  தட்சணாமூர்த்தி கோவிலில்  குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்! பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் முன் வாகனங்கள் நிறுத்தம்: பக்தர்கள் கடும் அவதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் முன் வாகனங்கள் நிறுத்தம்: பக்தர்கள் கடும் அவதி!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
11:07

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிரு த்திகை போன்ற மாதாந்திர உற்சவங்களும் விசேஷமாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள்  வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வாசல் முன், தாறுமாறாக நிறுத்துவதால் பக்தர்கள், பாதசாரிகள் கடும் அவதியடைந்தனர்.  இதனைச் சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, கோவில் எதிரே நந்தவனத்தில் வாகன நிறுத்தம்  அமைத்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாசிமக உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட கலெக்டர் சுரேஷ்குமார், அப்போதைய  எஸ்.பி., ராதிகா வாகன நிறுத்தத்திற்கு தனியாக பாதை அமைத்து, கோவில் முன் மண்டபத்தில் புறக்காவல் நிலையம் திறந்து வைத்தனர். ஆனால், ÷ காவில் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தொடர் கதையாகவே உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றுவர சிரமம்  அடைகின்றனர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar