Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆசாரியாவின் இலக்கணம்! குற்றங்கள் நீங்கும் நெறிகள்! குற்றங்கள் நீங்கும் நெறிகள்!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
சண்டேசுவர தெரிசன முறை!
எழுத்தின் அளவு:
சண்டேசுவர தெரிசன முறை!

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2015
01:07

முகமன்ஈ ரெட்டுடன் இலிங்கபூ சனையாற்று
முடிவதினும் உனது சேவை
முற்றினும் சண்டேசர் திருமுன்னர் எய்துபு
முறைச்சபரி செய்த டிபணிந்(து)
அகமகிழ்ந் தருளுதவு சண்டேச வோநமோ
அணிநீல கண்ட சிவபா
தாம்புய தியானபா ராயண நமோபரனை
யாற்றுபூ சனைதெ ரிசனத்(து)
இகபர பலன்தேகி யென்றுகரம் ஒலிசெய்ய
இருமுறை கரந்தொ னித்தால்
எய்திடும் பிரமகத் தியினுறுந் தோடமாம்
இதுசண் டவழி பாடெனச்
செகதலந் தனில்அடியர் பயனடையு மாறெனச்
செய்யஆ கமம்உ ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar