Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பனைக்குளம் இப்தார் நோன்பு திறப்பு ... விவேகானந்த கேந்திராவில் 27 அடி ஆஞ்சநேயர் சிலை! விவேகானந்த கேந்திராவில் 27 அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
10:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனி ஒருமாதம் திருவிழாயொட்டி நேற்று முன்தினம் அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கடந்த 29ம்தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன்  மாப்பிள்ளை  அழைப்புடன் துவங்கியது.  கடந்த 30ம் தேதி திருக்கல்யாணம் மறுநாள் ஜீலை 1ம் தேதி மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஒருமாதம் திருவிழாவை  முன்னிட்டு  பாரதியார் சாலையில் அம்மையார் கோவில் முன்பு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினம் பொதுமக்கள் பார்வைக்காக  நாடனம், நடகம், திரைஇசை,பட்டிமன்றம்  உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு  அம்மையாருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமா பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையாரை  வழிப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar