Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுமாரியம்மன் கோயில் விழா: ... கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் வழிபாடு: பக்தர்கள் திரண்டனர்! கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தன்வந்திரி அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தன்வந்திரி அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2015
10:07

பண்ருட்டி: திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில்   பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். விழாவையொட்டி, காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு, நித்யபடி பூஜை, 8:30   மணிக்கு, உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  மதியம் 12:30 மணிக்கு, உச்சிகால பூஜை,   மாலை 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு, நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது. மூலவர் பெருமாள்   தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, பக்தர்களுக்கு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட லேகியம் பிரசாதமாக வழ  ங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar