Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ... திருவாரூர் சாய் பாபா சக்திபீடத்தில் சிறப்பு வழிபாடு! திருவாரூர் சாய் பாபா சக்திபீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி சிறப்பு சுவாதி ஹோமம்!
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி சிறப்பு சுவாதி ஹோமம்!

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2015
11:07

விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு ஸ்வாதி ஹோமத்தில் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலி  த்தார். விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு சுவாதி ஹோமம் நேற்று நடந்தது. காலை 6:00 மணி முதல்   7:00 மணி வரை மூலவருக்கு அபிஷேகம், ௮:00 மணிக்கு மூலவருக்கு தங்கக் கவசம் சாற்றுதல், தீபாராதனை நடந்தது. காலை 11:30 மணிக்கு தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், நரசிம்ம ஹோமம், 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 12:40 மணிக்கு கலசம் புறப்பாடு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு கும்ப தீர்த்தத்தால் அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு அமிர்தவள்ளி தாயார் புறப்பாடு நடந்தது.   ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, பட்டாச்சாரியார் பார்த்தசாரதி செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar