Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலத்தில் சாமி சிலைகள் ... சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கல் உப்பு பூஜை! சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம்!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
10:07

காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவ விழா நடந்தது.மழை வேண்டி காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோக நாதர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.ருத்ர கலச பூஜைகள், ருத்ர பாராயணத்துடன் ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. நேற்று விதைதெளி உற்சவம் நடந்தது. சிவகாமி அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலின் எதிரே உள்ள நிலத்தில், விதை தெளி உற்சவம் நடந்தது. பக்தர்கள் விதை தெளித்து தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar