Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் அம்மையார் கோவிலில் ... பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷம் கணக்கெடுப்புக்கும் தடை! பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனார் கோவிலில் 139 ஆடு வெட்டி நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2011
10:07

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், ஒரே பரம்பரையை சேர்ந்த 80 குடும்பத்தினர், 139 ஆடுகள் வெட்டி, நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், 5,000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரத்தில், கூரிசாத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலை குலதெய்வமாக கொண்ட ஒரே பரம்பரையினர், சிவகங்கை மாவட்டம் பஞ்சலூர், கல்லடி திடல், உதயனூர், வடவிருக்கை, அரியாங்கோட்டை, நானாமடை, ஏந்தல் ஆகிய கிராமங்களில் உள்ளனர்.இந்த, 80 குடும்பத்தினரில், 750க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கூரிசாத்த அய்யனார் கோவிலில் பொங்கல் வைத்து, ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த விழாவில், மாலை முதல் நள்ளிரவு வரை, 139 ஆடுகள் வெட்டி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், 5,000த்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்றனர்.கல்லடி திடல் தலைமை பூசாரி சின்னதம்பி கூறுகையில், "நேர்த்திகடன் செலுத்தி வெட்டும் ஆடுகளை, 80 பங்குகள் வைத்து, பங்காளிகள் ஆளுக்கு ஒன்றாக பிரித்து, சமைத்து சாப்பிடுவர். இதில் தான் அவர்களின் ஒற்றுமை விளங்கும். மூன்று ஆண்டிற்கு ஒரு முறை, இந்த விழா நடக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar