Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒன்பது வாரம் படித்தால் ஓகோவென ... புயலானாலும் புறப்படுவார்! புயலானாலும் புறப்படுவார்!
முதல் பக்கம் » துளிகள்
தலமேல தூக்கி வெச்சது சரியா?
எழுத்தின் அளவு:
தலமேல தூக்கி வெச்சது சரியா?

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
02:08

பித்தா பிறைசூடி.... என்ற தேவாரப்பாடலில் சுந்தரர் சிவனை பித்தன் என்று குறிப்பிடுகிறார். பித்தன் என்றால் பைத்தியக்காரன் என்று பொருள். அடியவர்களுக்கு எப்படி அருள்புரிவது என்று சிந்தித்தே சிந்தித்தே அவர் பித்தாகி விட்டார் என்பதால் இப்படி பாடினாராம்.மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இதற்கான காரணத்தை வித்தியாசமாக விளக்குகிறார். கங்கை(நீர்) தன்னுள் மூழ்கியவனுக்கு மூன்று முறை மட்டும் உயிர் பிச்சை அளிக்கும். ஆனால், உயிர்களாகிய பிள்ளைகள் செய்யும் அத்தனை பிழையையும் மன்னிப்பவளாக அம்பிகை இருக்கிறாள். தாட்சண்யம் நிறைந்த அவளின் கண்களைக் கருதி மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்றெல்லாம் அவளுக்கு பெயர் இருக்கிறது. இவர்களெல்லாம் கண்களாலேயே பக்தர்களுக்கு கருணை பொழிகிறவர்கள். கருணை மிக்க அம்பிகையைத் தலையில் வைத்துக் கொள்வதே நியாயம். ஆனால், சிவன் கங்கைக்கு முதலிடம் அளித்து அவளைத் தலையிலும், அம்பிகைக்கு உடம்பில் இடப்பாகத்தையும் கொடுத்திருக்கிறார். நியாயமற்ற இந்தச் செயல் அவர் பித்தர் என்பதைக் காட்டுகிறது என்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar