பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில்உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.
ஆடி 4ம் வெள்ளியையொட்டி நடந்த லட்சுமி ஹோமத்தில் காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தாமரை, வில்வம்,நெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடந்தது.