Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூச்சிக்காடு கோயிலில் நாளை கொடை ... புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாப்பேரி கோயிலில் நாளை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
11:07

பாவூர்சத்திரம் : அருணாப்பேரி கோயிலில் நாளை (17ம் தேதி) திருவிழா நடக்கிறது.அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை (17ம் தேதி) கூழ் வழங்கும் திருவிழா நடக்கிறது. நாளை காலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 8 மணிக்கு கூழ் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து மேளம், வில்லிசை நடக்கிறது. மதியம் உச்சிகால பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டியன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar