கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிறுவயது முதற்கொண்டே திருப்புத்தூர் கருப்பரை நான்தினந்தோறும் வணங்கி வந்தேன்இருவிழிகள் திறந்த உடன் சங்கிலிக் கருப்பரையும்சத்தியமாய் வணங்கி வந்தேன்காலையில் எழுந்ததும் கருப்பரை வணங்கியேகாரியம் துவங்கு கின்றேன்கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேகாட்சி தர வேண்டுமய்யாமனதிலே நிம்மதி இல்லாத வேளையில் - உன்மந்திரம் சொல்லி வந்தால்மாமன்னன் கருப்பன் நீ மங்களம் உண்டென்றுமார்தட்டி வந்து நிற்பாய்!குழந்தையின் குற்றத்தைக் குறையாக எண்ணாதுகுதிரைமேல் ஏறிவருவாய்குலதெய்வம் நீ என்று கும்பிட்டு வருகின்றோம்குலம் காக்க வேண்டுமய்யா.