லக்னோ : உ.பி., மாநிலத்தை சேர்ந்த மூத்த குடிமக்களை, திருப்பதி, ராமேஸ்வரத்திற்கு இலவச புனித யாத்திரை திட்டத்தை அம்மாநில அரசு துவக்கியுள்ளது. வரும் நவம்பர் 24, டிசம்பர் 4ம் தேதிகளில் இப்புனித பயணத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில இந்து சமயஅறநிலையத்துறை செயலர் தெரிவித்தார்.