Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் சாமி ... பசுமை விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்! பசுமை விநாயகர் சதுர்த்தி உற்சாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் உறியடி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் உறியடி உற்சவம்!

பதிவு செய்த நாள்

18 செப்
2015
11:09

மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது. மாமல்லபுரம், ருக்மணி பாமா சமேத நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 5ம் தேதி துவங்கியது. அன்று முதல், நேற்று வரை, சுவாமிக்கு தினமும் மாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் இரவில், உபன்யாசம் நடந்தது. உற்சவ கடைசி நாளான நேற்று, காலை 9:00 மணிக்கு, உறியடி கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம்; பகல் 2:00 மணிக்கு, கோலாட்ட பஜனை; மாலை 5:00 மணிக்கு, வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சூழ நின்று உறியடித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ. 16 அன்று கந்த சஷ்டி திருவிழா ... மேலும்
 
temple news
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் ... மேலும்
 
temple news
ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar