சேலம்: செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்ச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் பிரம்மோற்ச விழாவையொட்டி, நேற்று அலங்கார பல்லக்கில் சீதாராமராக எழுந்தருளி பக்தர்களுக்கு வெங்கடாஜலபதி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.