சில தலங்களில் சிவனும், சில தலங்களில் அம்பிகையும் பிரசித்தமாக இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 12:09
திருத்தலங்களின் வரலாற்றின் அடிப்படையில் இவ்வாறு சில கோவில்கள் பிரசித்தமாக விளங்குகின்றன. மற்றபடி இது சாதாரணமான விஷயமே. எந்த கோவிலாக இருந்தாலும், சுவாமி, அம்மன் இருவருக்குமே சக்தி அதிகம் தான். ஒரே தெய்வம் சிவன், சக்தி என்றெல்லாம் பிரிந்து இருக்கிறது.