Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடமைதான் முக்கியம்! சில தலங்களில் சிவனும், சில தலங்களில் அம்பிகையும் பிரசித்தமாக இருப்பது ஏன்? சில தலங்களில் சிவனும், சில தலங்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
நன்றி சொல்ல மறந்தவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நன்றி சொல்ல மறந்தவர்!

பதிவு செய்த நாள்

22 செப்
2015
12:09

ஒரு கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கிறார்...உடனே மட்டையை வானோக்கி உயர்த்தி, தன் புகழ் உயரக் காரணமான கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், குருவாயூரப்பன் பற்றி நாராயணீயம் என்ற காவியம் இயற்றிய நாராயண பட்டாத்திரி என்பவர், காவியம் எழுதி முடித்ததும் குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்லாமல், தனக்கு வந்த வியாதிக்கு நன்றி சொன்னார். ஏன் தெரியுமா? இந்த வியாதி வந்ததால் தான், நான் உன்னையே நினைத்தேன். உன்னைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்தேன். இந்த காவியத்தை உருவாக்கினேன். இதுதான் இன்று என் புகழுக்கு காரணமாக இருந்தது. எனவே, வேறு கஷ்டம் ஏதேனும் இருந்தாலும் கொடு, என்றாராம். புரட்டாசி சனிக்கிழயைன்று பெருமாளை வழிபடும் போது, பகவானே! ஏதோ முன்ஜென்ம கர்மவினையால் எனக்கு இந்த கஷ்டத்தை எனக்கு தந்துள்ளாய். இனியேனும் என்னைக் காத்தருள், என்று வேண்டுங்கள். உனக்கு கண் இல்லையா? காது கேட்கலையா என்று திட்டித் தீர்க்காதீர்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar