Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாணபெருமாள் ஆணிரை கண்ணன் ... ராமர் அலங்காரத்தில் வரதராஜப் பெருமாள் அருள்பாலிப்பு! ராமர் அலங்காரத்தில் வரதராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடைக்கானலில் விநாயகர் சிலை ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
கொடைக்கானலில் விநாயகர் சிலை ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

28 செப்
2015
12:09

கொடைக்கானல்: கொடைக்கானல் இந்து மக்கள் கட்சி  சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் குமரன் தலைமை வகித்தார். நகர தலைவர் கார்த்திக் வரவேற்றார். மாநில செயலாளர் ரவிபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: கொடைக்கானலில் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதால் பசுமை இழந்து காணப்படுகின்றது. கடத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்து சேவை அறக்கட்டளை சார்பில் அடுத்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்படும். கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களை ஒடுக்க வேண்டும். கொடைக்கானலில் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் கட்டப்படும் கட்டடங்களை தடுக்க வேண்டும். சிறைக்காவலர்கள் தாக்கப்பட்டதால் சிறைச்சாலை, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை அளிக்க உள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar