ராமர் அலங்காரத்தில் வரதராஜப் பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2015 12:09
எமனேஸ்வரம் : எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் ராமர் அவதாரத்தில், சீதையை சுயம்வரம் செய்து கொள்ள வந்த காட்சியில் பக்தர்களுக்கு வரதராஜப் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.