Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... 18 படிகளில் அக்.17 -ல் கும்பாபிஷேகம் சபரிமலை நடை முன்னதாக திறப்பு! 18 படிகளில் அக்.17 -ல் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக பணி மும்முரம்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக பணி மும்முரம்!

பதிவு செய்த நாள்

03 அக்
2015
11:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் திருப்பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

இலங்கை மன்னன் ராவணனை வதம் செய்த ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிட, சீதை ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கம் உருவாக்கினார். அதனை ராமர் பூஜை செய்து வணங்கியதால், அந்த இடத்தில் கோயில் உருவாகி ராமநாதசுவாமி கோயில்
என்றழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால் ரூ. 8.23 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெறுகிறது.

இதில் ரூ. 37 லட்சத்தில் கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்கள் மராமத்து பணியும், ரூ. 2 கோடியில் மூன்றாம் பிரகாரம் துாண்கள் மராமத்து பணியும், முதல் பிரகாரத்தில் சுவாமி, அம்மன் சன்னதியில் துாண்கள், சிற்பங்கள் பழமை மாறாமல் வாட்டர் வாஷ் செய்து, வார்னிஷ் பூசும் பணி முடிந்து, புதுபொலிவுடன் உள்ளது.

மேலும் ரூ. 3.71 கோடியில் வடக்கு, தெற்கு புதிய ராஜகோபுரங்கள் அமைத்தல், ரூ. ஒரு கோடியில் பர்வதவர்த்தினி அம்மன் முன் புதிய கருங்கல் மண்டபம் அமைத்தல், ரூ. 40 லட்சத்தில் 2ம், 3ம் பிரகார மதில் சுவர்கள் மராமத்து செய்து வர்ணம் பூசும் பணி, ரூ. 75 லட்சத்தில் சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர்கள், சுப்பிரமணியர்கள், நடராஜர், அனுமான், மகாலெட்சுமி, சேதுமாதவர், பைரவர் ஆகிய சன்னதியின் விமானங்களுக்கு மராமத்து செய்து வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar