Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் ... கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2015
11:10

உளுந்தூர்பேட்டை: புகைப்பட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, புகைப்பட்டி ஸ்ரீவரதராஜ  பெருமாள்  கோவில் தேரோட்டம் நடந்தது. கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று முதல் 8 நாட்கள் சுவாமிக்கு சிற ப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதியுலா நடந்தது. நேற்று மதி யம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தில் ÷ காலாட்டம், சிலம்பாட்டம், கும்மியடித்து வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar