கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்தில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு பிராத்தனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2015 11:10
காரைக்கால்: காரைக்கால் கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்தில் உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு விட்டில் வளர்க்கு செல்லப்பி ராணிகளுக்கு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. காரைக்கால் கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்தில் நேற்று உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க திருச்சபைகளில் செல்லப்பிராணிகளை கொண்டு சிறப்பு ஜெபம் நடைபெற்றது. சகாய அன்னை ஆலய பங்கு குரு ÷ ஜாசுவா தலைமையில் சிறப்பு ஜெபம் பிராத்தனைகள் நடைபெற்றது. இதில் தங்க வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு,கோழி,வாத்து,முயல் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கொண்டு சிறப்பு பிரத்தனைகளை நடைபெற்றுள்ளது. இதில் 100க்கு மேற்பட்ட கிருஸ்வமக்கள் கலந்துகொண்டானர்.இதில் 30க்கு மேற்பட்ட தங்கள் வீட்டில் வளக்கு செல்லப்பிராணிகளை கொண்டு ஜெபம் பிரத்தனைகள் செய்தனர்.இது மாவட்டத்தில் முதல் முறையாக செல்லப்பிராணிகளுக்கு பிராத்தனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.