Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு ... மூலிகை பெயின்டிங்: பழமை மாறாமல் நடராஜர் கோவிலில் நவீன முறையில்  ஓவியம்! மூலிகை பெயின்டிங்: பழமை மாறாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

27 அக்
2015
10:10

திருத்தணி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிவன் கோவில்களில், நேற்று, அன்னாபிஷேகம் விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரு த்தணி  அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில்,  நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபி ஷேகம் விழா நடந்தது.இதையொட்டி, கோவில் வளாகத்தில், காலை 11:00 மணிக்கு, ஒரு யாகசாலை, ஒன்பது  கலசங்கள் வைத்து, நவகலச பூஜை,  ஹோமம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, 100 கிலோ  அரிசி, சமைத்து, மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை  நடந்தது. இரவு,  11:00 மணிக்கு வடுக பைரவருக்கு மகா சாந்தி பூஜை மற்றும் 108  பக்தர்கள் தேங்காயில் விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். இதில்,  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அதேபோல்,  திருத்தணி பகுதியில் உள்ள, சதாசிவ லிங்கேஸ்வரர், வீரட்டீஸ்வரர், தாடூர்  கடலீஸ்வரர்,  அகூர் அகத்தீஸ்வரர், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவில்  உட்பட ஒன்றியத்தில் உள்ள, அனைத்து சிவன் கோவில்களில் பவுர்ணமியை   முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடந்தன.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar