Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைமுடி காணிக்கை வாங்க பிரான்ஸ் ஆர்வம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2011
12:07

நகரி : திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம், இருப்பில் உள்ள தலைமுடிகளை வாங்க, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் பேச்சு நடத்தின. திருப்பதி தேவஸ்தானத்திடம், தற்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணையதள ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவானது. திருப்பதியில் காணிக்கையாகத் தரப்படும் தலை முடிகளை, அதிக விலைக்கு வாங்கவும், தரம்பிரித்து, சுத்தப்படுத்தி நீண்ட காலம் வரை இருப்பில் வைத்து, விற்பனை செய்து கொள்ள, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷால்வியோ என்ற நிறுவனம் விருப்பத்தை வெளியிட்டது. இந் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மற்றும் சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் நிபுணர் நிக்கோலஸ் ஆகியோர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தேவஸ்தான நிர்வாகத்திடம், இருப்பில் உள்ள தலைமுடிகளைத் தரம் பிரித்த பின்னர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar