Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சைமலை கோவிலில் ரூ.10 லட்சத்தில் ... சன்னிதானத்துக்குள் ஒலிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் ஃபோட்டோ, வீடியோ எடுக்க தடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2011
12:07

சேலம்:சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. கோவில் மூலஸ்தானம், உள், வெளி பிரகாரங்களில் ஃபோட்டோ, வீடியோ எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. ஆடி பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கோவிலுக்குள் வந்து, அம்மனை தரிசித்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆடி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை, திருவீதி உலா, தங்கத்தேர் உலா மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்றவை கோவிலில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விழாவில், கோட்டை மாரியம்மன் புஷ்ப வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. குலாலர் நடராஜர் பஜனை பக்தஜன சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்ய சிறப்பு வழி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்து ரூபாய் கட்டணத்தை செலுத்தி, சிறப்பு தரிசன நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சென்று அம்மனை வழிபடலாம். மூலஸ்தானம் மற்றும் கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரங்களில் ஃபோட்டோ, வீடியோ எடுக்கக் கூடாது. மீறி ஃபோட்டோ, வீடியோ எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும், என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar