காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2015 12:11
சிங்கம்புணரி: வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.பிரசன்ன குமார் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.விநாயகர்,முருகன் காமாட்சிபரமேஸ்வரி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், மலர் உள்ளிட்ட 23 அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.பெண்கள் கந்தசஷ்டி கவசம் பாடினர்.அன்னதானம், இன்னிசை கச்சேரிநடந்தது.