நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2015 12:11
வெம்பக்கோட்டை: திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகள் திருவிழா பத்து நாட்கள் நடந்தது. தினமும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தக்கார் சுவர்ணாம்பாள் , செயல் அலுவலர் முருகன் தலைமை வகித்தனர். டிரஸ்டிகள் கோபால்சாமி, ராஜசேகர்முன் னிலை வகித்தனர். தலை வர் எத்திராஜ’லு சவுத்திரி பரிசு வழங்கினார். டிரஸ்ட் உறுப்பினர்கள் தாமோதரக்கண்ணன், கிருஷ்ணசாமி, கூரத்தாழ்வார், அழகர்சாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முத்துபட்டர் செய்தார்.