Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல் மலையனூர் கோவிலில் ஊஞ்சல் ... பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை பவனி! பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் வெள்ளிரத தேரோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
10:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் வெள்ளிரத தேரோட்டம் நடந்தது. பர்வதவர்த்தனி அம்பாள் சர்வ அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து, கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் ரதத்தின் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து பக்தி கோஷத்துடன் இழுத்து வர, அம்பாள் நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கருப்புநிறத்தில் காட்சியளித்த வெள்ளிரத்தை 25 ஆண்டுகளுக்குப்பின், கோயில் நிர்வாகம் பாலிஷ் செய்து புதுப்பித்ததால், புதுப்பொழிவுடன் காட்சியளித்தது.உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பேஷ்கார் ராதா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar