Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலையில் ... வைகுண்டவாசருக்கு கருட சேவை உற்சவம் வைகுண்டவாசருக்கு கருட சேவை உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!

பதிவு செய்த நாள்

24 நவ
2015
10:11

கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.  கார்த்திகை மாதத்தில் சி வனை வழிபடுவது உகந்த மாதமாகும். குறிப்பாக, சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவனுக்கு பூஜை செய்வது விசேஷம். கார்த்திகை  மாதம் முதல் திங்கள் கிழமையான நேற்று, காலை கடலூர் பாடலீஸ்வரர் கோவில் சங்கு மண்டபத்தில் கலசங்கள், 108 சங்குகள் வைத்து பூஜை நடந் தது. மூலமந்திரம், வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனித நீர்  அடங்கிய கலசங்கள் கோவிலை வலம் வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் தங்க கவசத்தில் அரு ள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar