Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் கோவிலில் காரிய சித்தி ... ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் கவுசிக ஏகாதசி ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்ய சாய்பாபா ஜெயந்தி: சோமையனுாரில் 9 நாள் விழா!
எழுத்தின் அளவு:
சத்ய சாய்பாபா ஜெயந்தி: சோமையனுாரில் 9 நாள் விழா!

பதிவு செய்த நாள்

24 நவ
2015
11:11

பெ.நா.பாளையம்: கணுவாய் அருகே உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் சத்யசாய்பாபா ஜெயந்தி விழா, கொண்டாடப்பட்டது. கோவை தடாகம் ÷ ராடு, சோமையனுார் திருவள்ளுவர் நகரில் ஸ்வாகதம் சாய் மந்திர் உள்ளது. இங்கு பகவான் சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்,  கடந்த, 21ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, மகா கணபதி ஹோமம், சனி, ராகு, கேது ஹோமங்கள் நடந்தன.  தொடர்ந்து ஒன்பது நாட்கள்  நடக்கும் விழாவில், மகா ருத்ரஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், காலபைரவர் ஹோமங்கள் நடக்கின்றன. விழாவையொட்டி  சிறப்பு வழிபாடு, பஜனை, பக்தி நாட்டியம், நாடகங்கள், இசை நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது. நேற்று, மூன்றாம்  நாள், சத்யசாய்பாபா ஜெயந்தி விழாவையொட்டி மகா கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுக்த ஹோமம் ஆகியன நடந்தன. மாலையில் சி வார்ப்பணம், பகவான் ஊஞ்சல் வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தினமும் காகட ஆரத்தி, போக ஆரத்தி, துாப ஆரத்தி, ஷேஜ்  ஆரத்திகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்வாகதம் சாய் மந்திர் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar