Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை ... திருவண்ணாமலை தீப திருவிழாவில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு 4 இடத்தில்24 மணி நேர இலவச சேவை மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2015
12:11

தேனி: தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு 4 இடங்களில் 24 மணி நேர சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, காபி, குடிநீர், மருத்துவசேவைகள் இலவசமாக கிடைக்கும். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில், தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி வேல்நகர், பெரியகுளம், வீரபாண்டி, சின்னமனூர் ஆகிய 4 இடங்களில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு 24 மணி நேர சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், தூங்கும் இடம், கழிப்பறை, குளியலறை வசதிகள் இலவசமாக செய்து தரப்படுகிறது. மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் சேவை வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.சேவை மைய மாநில இணை செயலாளர் பி.கணேசன் கூறுகையில்,"" நீண்ட தூரம் பயணம் செய்யும் பக்தர்கள், இடையில் ஓய்வெடுக்கும் போது, திருட்டுக்கும்பலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க, பக்தர்கள் சேவை மையங்களில் தங்கி ஓய்வெடுக்கலாம். அவர்களுக்காக வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய இலவச மருத்துவ சேவை வழங்க உள்ளோம். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar